ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் 'இன்ஃபினிக்ஸ்' என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று மார்ச் 6ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.
இந்தியாவின் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் எஸ் 5 ப்ரோவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000 என்ற அளவில் விலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
16 எம்.பி. பாப்-அப் செல்பி கேமரா மற்றும் 48 எம்.பி. பின்புற கேமரா,6.53 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே திரை, ஆண்ட்ராய்டு 10 தளம், இன்பினிக்ஸ் எக்ஸ்ஓஎஸ் 6.0 டால்பின் ஓ.எஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

மேலப்பாவூரில் மகளிா் விழிப்புணா்வுக் கூட்டம்

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

