விவோ வி19 மொபைல் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி17 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ வி19 கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வி19, விவோ வி17 போலவே பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பையும், முன்புறத்தில் பன்ச்- ஹோல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. விவோ வி 19க்கான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
விவரக்குறிப்புகள்:
குவாட்-கேமரா அமைப்பு, இரட்டை துளை-பஞ்ச் செல்பி கேமரா
6.44 அங்குல முழு எச்டி + சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC ஐ,
8 ஜிபி ரேம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும்.
பியானோ பிளாக் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கும்.
48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா , 2 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், டிஸ்ப்ளே 32 மெகாபிக்சல் பிரதான செல்பி சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரட்டை துளை-பஞ்ச் ஹோல் உள்ளது.
கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 10 தளம்,
பேட்டரி 4,500mAh
33W விவோ ஃப்ளாஷ் சார்ஜிங் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
குறைந்தபட்சம் இதன் விலை ரூ. 25,000 இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!

சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர்!

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தது ஐபிஎல் 2026க்கு உதவும்: பட்லர்

ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

