அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-6 ஆகியவற்றை செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து ஜான் ப்ரோஸர் கூறுகையில் ஆப்பிள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பே செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என சுட்டுரை பக்கத்தில் கூறிய நிலையில் தற்போது புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் கைகடிகாரம் சீரிஸ்-6 குறித்து செப்டம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு செய்தி வெளியிடவுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் அன்று அதிகாலை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என ஞாயிற்றுக்கிழமை சுட்டரில் கூறினார்.
புதிய ஆப்பிள் கைகடிகாரம் மாதிரி எதிர்பார்க்கப்படும் சீரிஸ் 6 ஆக இருக்கும். அதில் கைரேகை தணிக்கை பொருத்தப்பட்டிருக்கும்.
இருப்பினும், கைரேகை தணிக்கை எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இ.சி.ஜி. தொழில்நுட்பம் உள்ளது.
மேலும், சீரிஸ்-6ல் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல் மற்றும் இ.சி.ஜி.யின் அடுத்தகட்டம் இருக்கும்.
இதற்கிடையில், முன்னர் அறிவிக்கப்பட்ட ஐபாட் புரோ மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு இந்த மாதம் வரகூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


