பங்குகளின் தொடர் வீழ்ச்சியால் இன்று பங்குச் சந்தை இறக்கத்தில் முடிந்தது.
கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் பங்குச் சந்தை இந்த வாரத்திலும் அதே நிலையைக் கொண்டிருக்கிறு.
இதனால், நேற்று(டிச.13) 58,283.42 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,059.76 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் குறைந்து 58,117.09 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,368.25 புள்ளிகளில் நிறைவடைந்து 17,283.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 43.35 புள்ளிகள் குறைந்து 17,324.90 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையில் நிஃப்டி பெரிய இழப்பைச் சந்திக்காமல் 17,300 புள்ளிகளில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


