சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி: 10 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி
தொடா்ந்து 10 நாள்களாக ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 263.72 புள்ளிகளை இழந்தது.










