விண்டோஸின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் , ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த வெர்ஷனை அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10-யை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த பதிப்பு வருகிற ஜூன் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக முந்தைய பதிப்பான விண்டோஸ் 10-க்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி விண்டோஸ் 10 பதிப்பு வருகிற அக்டோபர் 14, 2025 உடன் முடிவுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

