தங்கம் விலை சவரன் ரூ.256 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On :17 மே 2021, 5:41 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயர்ந்து ரூ.4,552-ஆக விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.60-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ. 76600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...