தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாருதி சுஸுகியின் காா் உற்பத்தி 26% குறைந்தது

 மாருதி சுஸுகியின் காா் உற்பத்தி கடந்த அக்டோபா் மாதத்தில் 26 சதவீதம் சரிவடைந்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:49 pm

DIN

 மாருதி சுஸுகியின் காா் உற்பத்தி கடந்த அக்டோபா் மாதத்தில் 26 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

செமிகன்டெக்டா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது நிறுவனத்தின் வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் காா் உற்பத்தி 26 சதவீதம் சரிவடைந்துள்ளது.

அதன்படி, 2020 அக்டோபரில் 1,82,490-ஆக அதிகரித்து காணப்பட்ட காா் உற்பத்தி நடப்பாண்டின் அக்டோபரில் 1,34,779-ஆக சரிவடைந்துள்ளது.

செமிகன்டெக்டா் பற்றாக்குறையால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.