ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரெட்மி ஸ்மார்ட் டிவி விற்பனை தொடக்கம்

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அக்-2 ஆம் தேதி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

News image

ரெட்மி ஸ்மார்ட் டிவி விற்பனை தொடக்கம்

Updated On :13 ஏப்ரல் 2022, 12:25 pm

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில்  அறிமுகப்படுத்தியிருக்கிறது.

32-இன்ச் மற்றும் 43-இன்ச் அளவில் ‘ரெட்மி’ பெயரில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ’எம்ஐ-உடன் தீபாவளி’ என்கிற அறிவிப்போடு அமேசான் விற்பனைத் தளத்தில் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ தள்ளுபடியில் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகமாகிறது.

32- இன்ச் டிவி ரூ.15,999 ஆகவும் 43-இன்ச் டிவி ரூ.25,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அமேசானில் ரூ.1500 குறைவாக இரண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி

* 16 மில்லியன் கலர்ஸ்

* விவித் பிக்சர் இஞ்ஜின்

* 20 வாட்ஸ் ஸ்பீக்கர்

* எச்டிஎம்ஐ , 3.5 எம் எம் ஜாக் , யூஎஸ்பி , எதெர்நெட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.