ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘ரியல்மீ சி31' ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்; விலை ரூ.8,999

ரியல்மீ  நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ சி31' ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் துவக்கியுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 11:34 am

DIN

ரியல்மீ  நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ சி31' ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் துவக்கியுள்ளது.

இரண்டு நினைவகங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

’ரியல்மீ  சி31' சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* T612 புராசஸர்

* ரேம் 3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ்; ரேம் 4ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ்

* பின்பக்கம் 13 எம்பி அளவுள்ள மூன்று முதன்மை கேமரா ,முன்பக்க கேமரா 5 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* ஆன்டிராய்டு 11 ஒஸ் 

விற்பனை விலையாக ரேம் 3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,999 ஆகவும் ரேம் 4ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ விற்பனையகங்களிலும், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.