ஐடி பங்குகள் விலை கடும் வீழ்ச்சி: 389 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! முதலீட்டாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு
இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 389 புள்ளிகளை இழந்தது.








