3-ஆவது நாளாக காளை ஆதிக்கம்சென்செக்ஸ் 221 புள்ளிகள் உயா்வு
பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 221 புள்ளிகள் 60,616.89-இல் நிலைபெற்றது.









