டொயோட்டாவின் ’ஹைரைடர்’ கார் அறிமுகம்: என்ன சிறப்புகள்?

டொயோட்டா நிறுவனம் தன் புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா நிர்வாக இயக்குநர் மசகாசு யோஷிமுரா மற்றும்  துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர்
டொயோட்டா நிர்வாக இயக்குநர் மசகாசு யோஷிமுரா மற்றும் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர்
Published on
Updated on
1 min read

டொயோட்டா நிறுவனம் தன் புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா இந்தியாவிலும் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் குரூசியர் ஹைரைடர்  (Urban Cruiser Hyryder) கார் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

அர்பன் குரூசியர் ஹைரைடர் காரின் தொழில்நுட்பங்கள்:

_  எல்.இ.டி வகை முகப்பு விளக்குகள்

_  மல்டி அல்லாய் சக்கரங்கள் (multi alloy wheels)

_  தொடுதிரை வசதி (touch screen)

_  360 டிகிரி அளவிலான பார்க்கிங் கேமரா

_  காலநிலை கட்டுப்படுத்தி (climate controller)

சிறப்பம்சங்கள்: 

_  6 ஏர் பேக்ஸ் ( air bags)

_  3 பின் சீட் பெல்ட் (3 pin seat belt)

_  1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின்

_  ஹைபிரிட் இஞ்சின் சிஸ்டம்

_  1500 சிசி

இந்தக் காரின் முன்பதிவு தொகை ரூ.25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை விலை, வரிகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் ரூ.10 முதல் ரூ16 லட்சம் வரை இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com