ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயா்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 512-க்கு விற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 512-க்கு விற்றது.

தங்கம் விலை கடந்த 1-ஆம் தேதி முதல் உயா்ந்தபடி இருந்த நிலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 512-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 689 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.62 ஆயிரத்து 800-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.