தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையானது.

Updated On :10 ஜூன் 2022, 7:14 pm

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையானது. தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,775-க்கு விற்பனையானது. அதேபோன்று வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,010 குறைந்து ரூ. 67 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...