தங்கம் விலை பவுன் ரூ.38,120
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது.
ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. அதேபோன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ5,164-க்கும், பவுன் ரூ.41,312-க்கும் விற்பனையாகிறது.
அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து ரூ.66.30-க்கும், கிலோவுக்கு ரூ.700 விலை குறைந்து ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...