உலகின் பிரபல ஸ்டூடியோக்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டூடியோவை அமேசான் நிறுவனம் ரூ.64,000 கோடிக்கு(8.5 பில்லியன் டாலர்) வாங்கியது.
அமேசான் நிறுவனம் தொடர்ந்து சில நிறுவனங்களை விலைக்கு வாங்குவதிலும், முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட எம்ஜிஎம்(மெட்ரோ கோல்ட்வின் மேயர்) ஸ்டூடியோவை இந்திய மதிப்பில் ரூ.64,000 கோடிக்கு வாங்க அமேசான் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், எம்ஜிஎம்-ல் பணிபுரியும் ஊழியர்களை அமேசானுக்கு வரவேற்கிறோம் என்றதுடன் யாரையும் பணி நீக்கம் செய்யப்போவதில்லை என்றும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்கி, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மற்றும் புகழ்பெற்ற டாம்&ஜெர்ரி கார்டூன் படங்களையும் எம்ஜிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


