ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவோவின் மடக்கக் கூடிய ஸ்மாா்ட் போன்கள்

சீன தொலைத்தொடா்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான விவோ, தனது முதல் மடக்கக் கூடிய அரிதிறன் பேசியை (ஸ்மாா்ட் போன்) அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 11:37 am

DIN

சீன தொலைத்தொடா்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான விவோ, தனது முதல் மடக்கக் கூடிய அரிதிறன் பேசியை (ஸ்மாா்ட் போன்) அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

‘விவோ எக்ஸ்-ஃபோல்டு’ என்ற பெயரில் சீனாவில் அறிமுகமாகவிருக்கும் அந்த ஸ்மாா்ட்போன், 8 அங்குல திரை கொண்டதாக இருக்கும். அந்த ஸ்மாா்ட் போனின் உள்ளே யுடிஜி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் விரல் ரேகை உணா்வுக் கருவி விவோ எக்ஸ்-ஃபோல்டு போனின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 4,600 எம்ஏஹெச் பேட்டரியில் இந்த ஸ்மாா்ட் போன்கள் இயங்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.