அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரயிலில் வி கேர் நிறுவன பிராண்டிங் அறிமுகம்

கோவை - பெங்களூரு வழியில் இயக்கப்படும் உதய் எக்ஸிபிரஸில் வி கேர் நிறுவன பிராண்டிங் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 10:26 am

DIN

கோவை - பெங்களூரு வழியில் இயக்கப்படும் உதய் எக்ஸிபிரஸில் வி கேர் நிறுவன பிராண்டிங் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

தென்னக ரயிவேயில் தற்போது ரயில் இன்ஜிங், ரயில் கோச், ரயிலில் உள் மற்றும் வெளிப்பகுதி என அனைத்திலும் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வி கேர் நிறுவனத்தின் விளம்பரம் ரயிலின் உள் மற்றும் வெளிப்பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Story image

அதில் கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு மூலம் இந்தியாவில் உள்ள வி கேர் நிறுவனத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளைத் தெரிந்துகொள்ளலாம். 
எனத் துவக்க விழாவில் கலந்துகொண்ட அதன் நிர்வாக இயக்குனர் கரோலின் பிரபா ரெட்டி தெரிவித்துள்ளார். 

இந்த தனித்துவமான பிரசாரத்தின் மூலம் விகேர் முடி மற்றும் தோல் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை பல்வேறு நகரங்களில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில்,  வி கேர் குழுமத்தின் சிஇஓ முகுந்தன் சத்திய நாராயணன், சேலம் கோட்ட முதுநிலை மண்டல வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.