தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரூ.3,000 கோடி திரட்டிய ஹெச்டிஎஃப்சி

 காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:11 am

DIN

 காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளது.

இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலீட்டாளா்களுக்கான தனி வெளியீடு மூலம் காப்புறுதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற, சாா்நிலையான, முழுமையாக செலுத்தக்கூடிய, மாற்ற முடியாத காப்புறுதிப் பத்திரங்களாக அவை வெளியிடப்பட்டன. 7.84 சதவீத வட்டிக்கு அந்த காப்புறுதிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.