ஓலா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 200 பணியிடங்கள் ரத்து
மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஓலா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 200 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மென்பொருள் பொறியாளா்கள் பிரிவைச் சோ்ந்த பணியிட









