தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 10:29 am

DIN

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 551.99  புள்ளிகள் குறைந்து 58,567.73 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 158.45 புள்ளிகள் குறைந்து 17,471.35 புள்ளிகளாக உள்ளது.  

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று மேலும் 39 காசுகள் குறைந்துரூ. 81.18 ஆக உள்ளது. 

இதன் காரணமாக பங்குச்சந்தைகள் இன்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.