சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து ரூ.60.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4800
1 சவரன் தங்கம்............................... 38,400
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100