மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2022, 6:11 am

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து  ரூ.4810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி  ஒரு கிராம் 50 பைசா உயர்ந்து ரூ.64 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,810
1 சவரன் தங்கம்............................... 38,480
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,792
1 சவரன் தங்கம்............................... 38,336
1 கிராம் வெள்ளி............................. 63.50
1 கிலோ வெள்ளி.............................63,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.