சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து ரூ.4720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 10 பைசா குறைந்து ரூ.61.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 குறைந்து ரூ.61,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: இலங்கை அதிபர் அலுவலகம் மீண்டும் திறப்பு!
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,720
1 சவரன் தங்கம்............................... 37,760
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,696
1 சவரன் தங்கம்............................... 37,568
1 கிராம் வெள்ளி............................. 61.20
1 கிலோ வெள்ளி.............................61,200