தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.5,390 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து ரூ.72.00 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ரூ.2500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: வரி செலுத்துவோரே எச்சரிக்கை.. மார்ச் 31ஆம் தேதி நெருங்குகிறது
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,390
1 சவரன் தங்கம்............................... 43,120
1 கிராம் வெள்ளி............................. 72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,325
1 சவரன் தங்கம்............................... 42,600
1 கிராம் வெள்ளி............................. 69.50
1 கிலோ வெள்ளி.............................69,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...