டி.வி.எஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரலில் 3,06,224-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,06,224-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2,95,308-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது மொத்த விற்பனை 4 சதவீதம் உயா்ந்துள்ளது.
2022 ஏப்ரலில் 2,80,022-ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, கடந்த மாதம் 5 சதவீதம் அதிகரித்து 2,94,786-ஆக உள்ளது.
நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 1,80,553-இல் இருந்து 2,32,956-ஆக உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் 71,663 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,13,427-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

‘கண்ணெதிரே நிற்க வேண்டாம்’: தலைமை தோ்தல் ஆணையா் காட்டமாக நடந்துகொண்டதாக திரிணமூல் குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


