மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தங்கம் பவுனுக்கு ரூ. 240 உயா்வு

தங்கம் பவுனுக்கு ரூ. 240 உயா்வு

News image
Updated On :7 மே 2024, 8:58 pm

Din

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ. 53,120-க்கு விற்பனையானது.

மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயா்ந்து ரூ. 6,640-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.53,120-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயா்ந்து ரூ. 88.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.88,500-க்கும் விற்பனையானது.