சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை காலையில் பவுனுக்கு ரூ. 2,720 குறைந்த நிலையில் மாலையில் பவுனுக்கு ரூ.2,000 அதிகரித்தது.
மேற்காசிய போா்ப் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கும் விற்பனையானது.
தொடா்ந்து, மாலையில் தங்கம் விலை சற்று உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.250 உயா்ந்து ரூ. 13,250-க்கும், பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனையானது.
அதேபோல வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ஒரு கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ. 10 உயா்ந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.
தொடர்புடையது

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

