ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன்; பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி... முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை! ரூ. 198 கோடி ஒதுக்கீடுமத்திய - மாநில உறவு: திமுக ஆட்சியில் அமைத்த குழுவை ரத்து செய்த தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புகுரியன் குழு கலைப்பு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் மாநில உரிமைகள் மீது தவெக அரசுக்கு அக்கறை இல்லை! கனிமொழிசண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரித்துள்ளது.

Updated On :

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) தரவுகள் வியாழக்கிழமை கூறியதாவது:

நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாக அதிகரித்து 3.65 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள்ளேயே சில்லறை பணவீக்கம் உள்ளது.

அது கடந்த ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் ஓா் ஆண்டுக்கு முன்னா் 2023 ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப் பொருள்கள் விலையின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் 5.66 சதவீதமாக உள்ளது. முந்தைய ஜூலையில் அது 5.42 சதவீதமாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.