சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதுதில்லி: தரவுகளின் அடிப்படையில், முக்கிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.83 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த மாதம் 5.97 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது 7.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் குறித்த அச்சத்தன் நடுவில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி, தனது முக்கியக் கடன் வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Retail inflation rose to 5.54 per cent in September.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


