

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வியாழக்கிழமை காலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 12,030-க்கும், ஒரு சவரன் ரூ. 96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை நேற்று அதிரடியாக கிராமுக்கு ரூ. 8 உயர்ந்த நிலையில், இன்றும் ரூ. 2 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 209-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary
Gold and silver rise: Today's prices
இதையும் படிக்க : சென்னையில் 10-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் விலை குறைவு

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை குறைவு! வெள்ளி எவ்வளவு??

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

