வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950 க்கு விற்பனையாகிறது. மேலும் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.290ஆக நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போர் பதற்றங்களின் போது வழக்கமாக தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் கடந்த சில நாள்களாக அதன் விலை சரிந்து வருகிறது. இதற்கு அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.
Summary
Gold prices have fallen sharply today, the first day of the week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

தங்கம், வெள்ளி விலை குறைவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


