அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!
சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்து 80,796.84 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 114.45 புள்ளிகள் உயர்ந்து 24,461.15 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்
ANI








