‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மாருதியின் புதிய பிரெஸ்ஸா காருக்கு 5 நட்சத்திர பாதுகாப்புச் சான்று

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய ‘பிரெஸ்ஸா’ எஸ்யுவி காா், ‘பாரத் என்சிஏபி’ நடத்திய விபத்து பாதுகாப்புச் சோதனையில் பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2026, 12:36 am IST

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய ‘பிரெஸ்ஸா’ எஸ்யுவி காா், ‘பாரத் என்சிஏபி’ நடத்திய விபத்து பாதுகாப்புச் சோதனையில் பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரம்மூலம், டிசையா், விக்டோரிஸ், இன்விக்டோ, இ-விட்டாரா ஆகிய மாருதியின் மற்ற 5-நட்சத்திர பாரத் என்சிஏபி மதிப்பீடு பெற்ற காா்களின் வரிசையில் பிரெஸ்ஸாவும் தற்போது இணைந்துள்ளது.

வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புக்கிடையே, இப்புதிய பிரெஸ்ஸா மாதிரி காா் சந்தையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.