சுசூகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக 6,500 ஆர்.பி.எம்மில் 8.5 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதில் சிறப்பம்சமாக புளூடுத் இணைப்புடன் கூடிய எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. சுசூகி ரைட் கனெக்ட் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.
எல்.இ.டி ஹெட் லாம்ப், டெயில் லாம்ப், முன்புற வைசர்கள், டூயல் டோன் சீட, சீட்டுக்கு அடியில் 21.5 லிட்டர் கொள்ளளவு வசதி உள்ளது.
மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், மெட்டாலிக் மேட்டி பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது.
இதன் ஆரம்ப விலை ரூ. 1.08 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
The Suzuki Burgman Street EX is one of the most popular maxi-styled family scooters in India. It comes in attractive colours and now gets one more colour called Pearl Grace White.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘டெக்’ துணுக்குகள்

ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல் கல்: நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்

‘டெக்’ துணுக்குகள்..

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

