எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! எச்டிஎஃப்சி இயக்குநர் வாழ்த்து!!

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு எச்டிஎஃப்சி இயக்குநர் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

எச்டிஎஃப்சி இயக்குநர்

எச்டிஎஃப்சி இயக்குநர்

Updated On :

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு எச்டிஎஃப்சி மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனுப் பாக்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழான 'தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து எச்டிஎஃப்சி மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனுப் பாக்சி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில்,

'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு (The New Indian Express Group) மனமார்ந்த வாழ்த்துகள். நம்பகமான மற்றும் வலுவான நிதிசார் ஊடகங்கள் இத்துறையின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை; அவை ஆழமான பார்வைகளை வழங்குவதோடு, ஆக்கப்பூர்வமான உரையாடல்களை ஊக்குவித்து, நிதிச் சூழலமைப்பை வடிவமைக்கும் மாற்றங்கள் குறித்த புரிதலை ஆழப்படுத்துகின்றன.

வரும் காலங்களில் இந்தப் பயணம் வெற்றியடைய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியிருக்கிறார்.

தொடர்ந்து தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, எஸ்பிஐ தலைவர், தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிறுவனத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர.

Summary

The Financial Standard! Congratulations from an HDFC Director!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.