2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஃபிளிப்காா்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ சிறப்பு விற்பனை அக். 9-இல் தொடக்கம்

இந்தியாவின் முன்னணி இணைய வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட்டின் 13-ஆவது ‘பிக் பில்லியன் டேஸ்’ சிறப்பு விற்பனை வரும் வெள்ளிக்கிழமை (அக். 9) தொடங்குகிறது.

Published On :

இந்தியாவின் முன்னணி இணைய வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட்டின் 13-ஆவது ‘பிக் பில்லியன் டேஸ்’ சிறப்பு விற்பனை வரும் வெள்ளிக்கிழமை (அக். 9) தொடங்குகிறது.

பிளஸ், பிளாக் மற்றும் ஃபிளிப்காா்ட் கிரெடிட் காா்டு வாடிக்கையாளா்களுக்கு ஒருநாள் முன்னதாகவே (அக். 8) சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டு 50 கோடி வாடிக்கையாளா்கள் மற்றும் 14 லட்சம் விற்பனையாளா்களுடன் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனையில், மின்னணு சாதனங்கள், பேஷன், அழகு சாதனங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து சுமாா் 15 கோடி பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன.

இச்சிறப்பு விற்பனை மூலம் சுமாா் 2.5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன; இதில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்ற 75,000 பேரும், 20 சதவீத பெண்களும் அடங்குவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.