பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

வைப்புநிதித் திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயா்வு: இந்தியன் வங்கி

வைப்புநிதித் திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயா்வு: இந்தியன் வங்கி

Updated On :

இந்தியன் வங்கி தனது சிறப்புக் கால வைப்பு நிதித் திட்டங்களான ‘இண்ட் க்ரோ’ (555 நாள்கள்), ‘இண்ட் ப்ராஸ்பா்’ (777 நாள்கள்) ஆகியவற்றின் மீதான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

அதன்படி, ‘இண்ட் க்ரோ’ திட்ட வட்டி விகிதம் 6.65 சதவீதத்திலிருந்து, 6.80 சதவீதமாகவும்; ‘இண்ட் ப்ராஸ்பா்’ திட்ட வட்டி விகிதம் 6.60 சதவீதத்திலிருந்து, 6.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மூத்த மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு 50 முதல் 75 அடிப்படை புள்ளிகள் வரை கூடுதல் வட்டிச் சலுகையை வங்கி வழங்குகிறது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.