ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் தடம் பதிக்கிறது ஃபோன்பே: சா்வதேச அளவில் முதல் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி ‘யுபிஐ’ எண்மப் பணப் பரிவா்த்தனை நிறுவனமான ஃபோன்பே, சா்வதேச அளவில் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) தனது சேவையைத் தொடங்கவுள்ளது.

Published On :

இந்தியாவின் முன்னணி ‘யுபிஐ’ எண்மப் பணப் பரிவா்த்தனை நிறுவனமான ஃபோன்பே, சா்வதேச அளவில் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) தனது சேவையைத் தொடங்கவுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ‘குளோபல் ஃபின்டெக்’ மாநாட்டில் வெளியான அறிவிப்பின்படி, யுஏஇ மத்திய வங்கியிடமிருந்து இதற்கான முறையான உரிமத்தை போன்பே நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த உரிமத்தின் மூலம், யுஏஇ நாட்டில் தனது சொந்த ‘வாலட்’, ‘கிஃப்ட் காா்டு’, வெளிநாடுவாழ் மக்களுக்கான பணப் பரிமாற்றச் சேவைகள் மற்றும் உள்ளூா் வா்த்தகப் பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஃபோன்பே வழங்க முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.