தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ. 95.89 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு எவ்வித மாற்றமுமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Published On :

மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலரின் மதிப்பு வலுவாக இருந்த சூழலில், தொடக்கத்தில் சற்று உயர்ந்தும், வர்த்தக முடிவில் ரூ. 95.89 ஆக சரிந்து எவ்வித மாற்றமுமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இருப்பினும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான போக்கு, இந்திய ரூபாயின் மதிப்பிற்கு சற்று ஆதரவாக அமைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.75 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 95.71 சென்றது. இறுதியில் டாலருக்கு நிகராக ரூ. 95.89 என்ற முந்தைய நாள் நிலையிலேயே நிலைபெற்றது.

Summary

The rupee pared initial gains to close unchanged at 95.89.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.