எனக்கு ஆர்மோனிய பெட்டிதான் நண்பன்!

'இசைஞானியுடன் ஓர் இசைமாலை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
எனக்கு ஆர்மோனிய பெட்டிதான் நண்பன்!
Published on
Updated on
1 min read


'இசைஞானியுடன் ஓர் இசைமாலை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது: எனக்கு ஆர்மோனியப் பெட்டிதான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை, உக்கடத்தில் ரூ.60-க்கு எனக்காக அண்ணன் வாங்கினார். 

இதில் பயிற்சி பெற்றுத்தான் இசையமைப்பாளராக முடிந்தது. என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப்பெட்டிதான்.

-இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com