இசை கொண்டாடும் இசைஎனக்கு நானே இளையராஜாவே இல்லை!இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது? கல்லூரி விழா ஒன்றில் மாணவர் ஒருவர் முன் வைத்த கேள்வி இது..
இசை கொண்டாடும் இசைஎத்தனை ராகங்கள் - எத்தனை பாவங்கள்!சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை.
இசை கொண்டாடும் இசைதாமே தமக்குச் சுற்றமும்...'தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்னு' மாணிக்க வாசகர் எழுதினார்.
இசை கொண்டாடும் இசைநான் சந்திக்காத ஒருவர்!முத்தமிழில் இயல் மற்றும் நாடகத் தமிழுக்கு புத்தகங்கள் உள்ளன. ஆனால், இசைக்கு மட்டும் புத்தகம் இல்லை. நீங்கள் இசை குறித்து நூல் எழுதலாமே..? கல்லூரி விழா ஒன்றில் மாணவி எழுப்பிய கேள்வி இது.
இசை கொண்டாடும் இசைஇசை கொண்டாடும் இசை: என் மீதான எண்ணத்தை மாற்றினார்!கவிக்கோ மறைவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. பரிசளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கத்துக்குப் பரிசளித்தார்.
இசை கொண்டாடும் இசைஇசைப் பயணம்...நேரு இறந்த சமயத்தில், அவருக்கு இரங்கல் பாடல் ஒன்றை எழுதியிருந்தார் கவியரசர். அப்போது நாங்கள் நடத்துவதாக இருந்த கச்சேரியை ரத்து செய்து விடலாம் என எண்ணியிருந்தோம்.
இசை கொண்டாடும் இசைஇங்கேயே பாடிக் கொண்டு இரு..இது பாடகி ஜென்ஸி. ஒரு நாள் ஜேசுதாஸ் அழைத்து வந்து இந்தப் பொண்ணு நல்லாப் பாடும்னு சிபாரிசு செய்தார். அன்றைக்கு மதியமே அவரைப் பாட வைத்தேன்.
இசை கொண்டாடும் இசைகாசு போடுங்க கமல்..!நாங்கள் சென்னைக்கு புறப்பட்டு வரும் போது, "ஏம்ப்பா... சென்னைக்குப் போய் என்னய்யா பண்ணப்போறீங்க.." என்று கேட்டார் அம்மா. "நாங்க டிராமாவுக்கு மியூசிக் போடுவோம். லைட் மியூசிக் பண்ணுவோம்.." என்றேன்.
இசை கொண்டாடும் இசைஎனக்கு ஆர்மோனிய பெட்டிதான் நண்பன்!'இசைஞானியுடன் ஓர் இசைமாலை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இசை கொண்டாடும் இசைஅம்மா கண்களில் துளிர்த்த கண்ணீர்!இந்தப் படத்தை நான்தான் எடுத்தேன். அன்று எனக்கு சரியான தலைவலி. சிறு வயதிலிருந்து எனக்குத் தலைவலி வந்ததே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் டாக்டரை அழைத்தார்கள்.