
கவிக்கோ மறைவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. பரிசளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கத்துக்குப் பரிசளித்தார்.
அவருக்கும் எனக்கும் எப்போதும் ஒத்த மனநிலை இருந்து கொண்டே இருக்கும். என்னுடன் நெருங்கிப் பழகிய பிறகு, ஒரு நாள்.. நான் உங்களைப் பற்றி என்னமோ நினைத்தேன்.. ஆனால் வேறு மாதிரி இருக்கிறீர்கள்.. என்றார். அது மறக்க முடியாத ஒன்று.
- இளையராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.