23. மிகையுலகம்பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஒருவகையான ரகசிய, உளவியல் ரீதியான பாலியல் வன்முறையை இவ்வகை விளம்பரங்கள் செய்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.
21. பால் மாறாட்டம்பெற்ற தாய்க்குப் பிறகு பசுவின் பாலைக் குடித்துத்தான் எல்லாக் குழந்தைகளும் வளர்கின்றன. எல்லாக் குழந்தைகளின் இன்னொரு தாய் பசுதான் என்று சொன்னால் அது மிகையில்லை.
22. பால் மாறாட்டம் - 2பாக்கெட் பாலும் வேண்டாம், பவுடர் பாலும் வேண்டாம், நேரடியாக பண்ணைகளில் இருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தலாமா என்றால், அங்கேயும் பல பிரச்னைகள் உள்ளன!
20. சொர்க்க உணவுஆம்பூர் பிரியாணி என்றவுடன், நாடெங்கிலும் ஆம்பூரின் பெயர் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் ‘நட்சத்திர பிரியாணி’ என்று நீங்கள் நினைத்தால், அது வானத்தைப் போன்ற பெரிய ஏமாற்றமாகிவிடும்.
19. சொல்லாததும் உண்மைநடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாத் துறைக்கு வந்திருக்காவிட்டால் சிறந்த எழுத்தாளராகியிருப்பார் என்றே தோன்றுகிறது.
18. தம்மபதம் - 5எது நடந்தாலும், அதனால் பாதிப்படையாத மனநிலை வேண்டும். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனநிலை. சந்தோஷமோ துக்கமோ இல்லாத நிலை.
17. தம்மபதம் - 4பிறப்பு என்றால் தொடக்கம் என்றும், இறப்பு என்றால் முடிவு என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிறப்பு என்பது உள்ளே வரும் கதவு; இறப்பு என்பது வெளியே போகும் கதவு
16. தம்மபதம் - 3நாக்கு என்பது நம் உடலின் ஒரு பகுதிதான் என்றாலும், அதற்காகத் தனியாக ஒரு பொன்மொழியும் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில், நாவடக்கம் ஒட்டுமொத்த உடலின் அடக்கத்துக்கும் வழி வகுக்கும்.
15. தம்மபதம் - 2எவ்வளவு தெளிவாக, விவரமாக புத்தர் போதித்திருக்கிறார்! ஆனால், இந்த உலகம் முழுவதும் இன்று நரகத்துக்குச் செல்வதற்கான வேலைகளைத்தானே செய்துகொண்டிருக்கிறது!