அத்தியாயம் - 45டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த போது, சிங்கப்பூருக்கு அரசுமுறை பயணம் 2006 -ஆம் ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை மேற்கொண்டார்.3 டிசம்பர் 2019, 12:00 am IST
அத்தியாயம் - 44எங்கெல்லாம் பாதாளச் சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லையோ அங்கெல்லாம் டாய்லெட்களினால் நகரங்களிலும், கிராமங்களிலும் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகமாகியிருக்கிறது..27 நவம்பர் 2019, 1:10 pm IST
அத்தியாயம் - 43ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. விவசாய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.19 நவம்பர் 2019, 12:00 am IST
அத்தியாயம் - 42கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்புகளில் 44% இறப்புக்கு, சாக்கடை அடைப்பை எடுக்க சரியான தொழில்நுட்பத் தீர்வுகள் இதுவரை இல்லாததுதான் ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.12 நவம்பர் 2019, 11:44 am IST
அத்தியாயம் - 41பயன்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மழை நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றுவோம். ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் மரணம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்.5 நவம்பர் 2019, 11:40 am IST
அத்தியாயம் - 40உண்மையில் தோரியம் மின்னாற்றலை உற்பத்தி செய்ய யுரேனியம் அணுமின்சாரத்தில் வரும் புளுட்டோனியம் கழிவுகளை உபயோகித்துவிடலாம்.29 அக்டோபர் 2019, 12:00 am IST
அத்தியாயம் - 392020-ல் 20 சதவீதம் எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பது என்ற இலக்கு; அது படிப்படியாக உயர்ந்து 2050-க்குள் 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று டாக்டர் கலாம் நிர்ணயித்து இருந்தார்.22 அக்டோபர் 2019, 12:00 am IST
அத்தியாயம் - 38உலகளாவிய அளவில் வருமான விகிதம் உயரும்போது, உணவுத் தேவையையும் அதிகரிக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இது அதிகரிக்கிறது.15 அக்டோபர் 2019, 4:29 pm IST
அத்தியாயம் - 37இந்தியாவின் பொருளாதாரம், இன்றைக்கு 5% கீழே வீழ்ச்சியடைந்துவிட்டது. இது எப்போது முன்னேறும் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.1 அக்டோபர் 2019, 12:07 pm IST