குவியத்தின் எதிரிகள் - 17. கண்முன் இல்லையெனில்…நாம் ஒரு செயலைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதன் மிகப்பெரிய காரணம், அதன் கடினத்தன்மை குறித்தான நம் மனச்சோர்வு, தயக்கம் அல்லது பயம். இதனைத் துணிந்து தாண்டினால், பெருமளவில் வேலைகள் கைகூடும்.5 அக்டோபர் 2018
குவியத்தின் எதிரிகள் - 25. எதிரிகளிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!பிழைகள் அனைத்தும் ஒருவகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றைத் தொட்டால், மற்றது அசையும். நற்பழக்கப் பயிற்சி என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வளர்க்கும்.25 ஆகஸ்ட் 2018
குவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள்நாம் எவரை நாயக/நாயகியாக எடுக்கிறோம் என்பது, சூழ்நிலைக்கும், அச்சூழலில் அவர்களது ஒரு பண்பு எடுப்பாகத் தெரிந்ததற்குமான தொடர்பு சார்ந்தது.13 ஜூலை 2018
குவியத்தின் எதிரிகள் - 23. எல்லையற்ற நற்பண்புகள்நாம் மட்டும் நற்சிந்தனையில் இருந்தால் போதாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள், நமது சூழல் அத்தகையதாக இல்லாவிட்டால், மெல்ல விலகிச் செல்வதே சிறந்தது.6 ஜூலை 2018
குவியத்தின் எதிரிகள் - 22. இப்ப நான் என்ன சொன்னேன்?சொல்றது என் கடமை; சொல்லிட்டேன். இனிமே உன் பாடு என்ற அறிவுரையால் எந்தப் பயனுமில்லை என்பதை பெற்றோர் / அறிவுறுத்துவோர் உணர வேண்டியது அவசியம்.30 ஜூன் 2018
குவியத்தின் எதிரிகள் - 21. தோல்வியெனும் வெற்றிப்படி..வெற்றி என்பது கண நேரத்தில் முடிந்துவிடும் ஒரு நிகழ்வு. அற்ப நிமிட சந்தோஷம். அதோடு அடைய வேண்டிய இலக்கு குறித்த சிந்தனைகள், முயற்சிகள் நின்றுபோகின்றன. வெற்றி அதிகம் பயன்படுவதில்லை.15 ஜூன் 2018
குவியத்தின் எதிரிகள் - 20. போலிச் செய்திகள்உண்மையான நிரூபிக்கப்பட்ட தகவல்களையே மாற்றிச் சொல்லிவிட முடியுமெனில், திட்டமிடப்பட்டு, பொய்யாகப் பரப்பப்படும் போலிச் செய்தி, வதந்திகள், போலி வீடியோக்களில் நாம் கவனமாக இருக்கவேண்டி இருக்கிறது.8 ஜூன் 2018
குவியத்தின் எதிரிகள் - 19. ஏட்டுச் சுரைக்காயில் கூட்டுதகவல்கள், புள்ளியியல் விவரங்கள் அனைத்தும் நம்பத்தகுந்தவை அல்ல. அவற்றின் தனித்த உண்மை நிலையைவிட, பல மாறிகளுடனான சேர்க்கையில் உண்மை நிலை அறியப்பட வேண்டும். அதுவே யதார்த்தம்.2 ஜூன் 2018
குவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனைவீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம்.29 மே 2018
தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேர்காணல்!