26. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி:கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அதிக தூரம் பயணித்தபடியே வேலை செய்வோருக்கு எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்
25. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலிகடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அமர்ந்தபடியே வேலை செய்வதால் எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்
24. ரொம்ப நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்களா? கவனம்!!இன்றைய காலகட்டத்தில் தசை எலும்பு சார்ந்த பிரச்னைகளில் முதுகு வலி முதன்மையாக காணப்படுகிறது.
23. வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள இதைச் செய்யுங்கள்!சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
22. வைட்டமின் டி பற்றாக்குறையானால் என்னென்ன பிரச்னை ஏற்படும்?வைட்டமின் டி பற்றாக்குறை முதுகு வலி மட்டுமில்லாமல் அணைத்து தசை, எலும்பு வலிகளுக்கும் காரணம்.
21. சிறுவர்களில் வரும் முதுகுவலிஇந்த வாரம் குறிப்பிட்ட காரணங்களினால் வரும் முதுகு வலியின் ஒரு வகையான சிறுவர்களில் வரும் முதுகு வலியைப் பற்றி பார்ப்போம்
20. கருவுற்ற தாய்மார்களில் முதுகு வலிஇந்த வாரம் குறிப்பிட்ட காரணங்களினால் வரும் முதுகு வலியின் ஒரு வகையான கருவுற்ற தாய்மார்களில் வரும் முதுகு வலியைப் பற்றி பார்ப்போம்.
19. அசைக்க முடியாத அளவுக்கு கழுத்து வலியா? Spondylosis பிரச்னையா?'Spondylosis' என்பது கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் ஒன்று.
18. நெளி முதுகு என்றால் என்ன?'Scoliosis' என்பது உங்கள் முதுகுத்தண்டில் ஏற்படும் வளைவு ஆகும். அதாவது உங்கள் முதுகுத்தண்டில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமாக வளைந்திருக்கும்.