திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் பெற முடியாது.15 பிப்ரவரி 2024
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 9. விருந்தோம்பல்விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 26 ஆகஸ்ட் 2021
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 21. தீவினையச்சம்வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.7 அக்டோபர் 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 20. பயனில சொல்லாமை பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்போதும் உரைப்பதில்லை. பலர் வெறுப்படையும்படி பயன் இல்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.23 செப்டம்பர் 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 19. புறம்கூறாமைஅறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் புறம16 செப்டம்பர் 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 18. வெஃகாமைநடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது.4 ஆகஸ்ட் 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 17. அழுக்காறாமைபொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர். பகைவரால் வரும் அழிவைவிட அதிக அழிவை பொறாமை தந்துவிடும். பொறாமை உள்ளவரைவிட்டு உறவுகள் பிரிந்துவிடும். பொறாமை உடையவர் பொருள்களால் நிறைவடைய மாட்டார்கள்.14 ஜூலை 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 16. பொறைஉடைமைபொறுத்துக்கொள்ளும் பண்பு அவசியம். தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய்போல் வாழ் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.12 ஜூலை 2018
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்அதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை அறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார்.23 ஜூன் 2018