தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பால்​யத்​தின் மீது வைக்​கப்​ப​டும் தீ

கடந்த மார்ச், ஏப் ரல் முழுக்க பல் வேறு பள் ளி க ளின், கல் லூ ரி க ளின் ஆண்டு விழாக் க ளின் மாதம். ஏதேதோ கார ணங் க ளால் நான் பல ஆண் டு வி ழாக் க ளில் பங் கெ டுக்க நேர்ந் தது. பல ஆயி ரம் ஆயி ரம் குழந் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:19 pm

கடந்த மார்ச், ஏப் ரல் முழுக்க பல் வேறு பள் ளி க ளின், கல் லூ ரி க ளின் ஆண்டு விழாக் க ளின் மாதம். ஏதேதோ கார ணங் க ளால் நான் பல ஆண் டு வி ழாக் க ளில் பங் கெ டுக்க நேர்ந் தது. பல ஆயி ரம் ஆயி ரம் குழந் தை க ளின் முகங் க ளைச் சந் தித் தது பெரு ம கிழ்ச் சி யாய் இருந் த தெ னி னும் இவ் வி ழாக் கள் எனக்கு எவ் வித சந் தோ ஷத் தை யும் தர வில்லை. சமீ பத் தில் பிர பஞ் சன் ஒரு கல் லூரி ஆண் டு வி ழா வில் பேசும் போது ""ஒரு குழந் தையை வீட் டி லேயே இருந்து படிக்க வைத்து நேர டி யாக பத் தாம் வகுப்பு எழுத வைக்க முடி யும். ஆனால் பள் ளி யில் சேர்ப் ப தன் நோக் கம், இது வரை வீட்டை மட் டுமே அப்பா, அம்மா, தாத்தா, பாட் டியை மட் டுமே அறிந்த அக் கு ழந் தைக்கு, சமூ கத்தை அறி மு கப் ப டுத் து கி றோம். தன் குடும் பத்தை மட் டுமே அறிந்த அக் கு ழந்தை இப் ப ரந்த வெளி யில் ஆறு மு கத் தை யும், ஆப் ர கா மை யும், அப் துல் லா வை யும் அறி கி றது. வேறொரு நிலப் ப ரப்பு, சூழல் புது மனி தர் கள் எல் லாம் அதற்கு அறி மு க மாகி அது சமூ க ம யப் ப டுத் தப் ப டு கி றது. அத னா லேயே ஒரு குழந்தை பள் ளிக்கு அனுப் பப் ப டு கி றது'' என் றார்.

அன் றி ரவு இக் க ருத்து என் தூக் கத் தைச் சிதைத் தது. என் னுள் மூடி யி ருந்த பல நூறு கத வு கள் அது வா கவே திறந்து கொண் டன. பெரும் குதூ க ல மா க வும், சந் தோ ஷ மா க வும் பொங் கிப் பிர வ கிக்க வேண் டிய இக் கல் விக் கூ டங் கள், சப் த மற்று போன சிறைச் சா லை கள் மாதிரி ஆகிப் போன தன் கார ணம் ஒன் றும் நாம் அறி யா த தல்ல.

பள் ளிக் கூ டம் நடத் து கிற நிர் வா கம், ஆசி ரி யர் கள், பெற் றோர் கள் மூவ ருமே ஒரு புள் ளி யில் இணை கி றார் கள். அப் புள் ளி யின் நோக் கம் லாபம். இக் கு ழந்தை அதற்கு முத லீடு செய் யப் ப டு கி றது. அதன் பால் யத் தின் ஊர் சுற் றல், நண் பர் க ளு ட னான உள் உல கம் எல் லா மும் இதன் பொருட்டு பலி யி டப் ப டு கி றது. இதன் தொடர்ச் சியே வகுப் ப றைக் கல்வி, டியூ ஷன், ஆண் டு வி ழாக் கள் எல் லா மும் என நான் உணர் கி றேன்.

தி ருச் சிக் குப் பக் கத் தில் ஒரு மேல் நி லைப் பள்ளி த லை மை யா சி ரி ய ரின் நிரூ பிக் கப் பட்ட வெற் றிக் காக அப் பள் ளி யின் நிர் வா கம் அவ ருக்கு முழு அதி கா ரத்தை வழங்கி இருக் கி றது. கல் வி யின் மீதும், சமூ கத் தின் மீதும் நல்ல கலை இலக் கி யம், அதை விட மாண வர் க ளின் மீதான அக் கறை இவற் றைக் கொண்ட ஒரு தலை மை யின் கீழ் ஒப் ப டைக் கப் ப டும் ஒரு பள்ளி எப் படி இருக் கும் என் ப தற்கு அப் பள்ளி ஒரு வாழும் காட்சி. ஒவ் வொரு மாத மும் அப் பள் ளியி லி ருந்து வரும் அழைப் பி த ழுக் காக என் மனம் ஏங் கும். முற் றி லும் புதிய, புதிய அறி வி யல் சிந் த னை கள் அதில் பர வி யி ருக் கும். அப் பள் ளியி லி ருந்து 20 மாண வர் கள் பல் வேறு வழி க ளில் கண் ட றி யப் பட்டு போன மாதம் 10 நாள் கள் பய ணத் துக்கு அழைத் துச் செல் லப் பட் டார் கள் அல் லது அனுப்பி வைக் கப் பட் டார் கள். தமிழ் நாட் டைத் தாண் டி யும் இருக் கிற மிக முக் கிய 20 ஆளு மை களை அவர் கள் சந் தித் தார் கள். ஒவ் வொரு நாளை யும் ஒவ் வொ ரு வ ரோடு கழித் தார் கள். எழுத் தா ளர் கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதி கா ரி கள், சமூ கப் போரா ளி கள், விஞ் ஞா னி கள் எல் லோ ரும் இம் மாண வர் க ளோடு ஒரு நாளை பகிர்ந்து கொண் ட வர் கள். இம் மா ண வர் கள் நாளை படித்து சமூ கத் தின் உயர் நி லையை அடை யும் போது இவ் வ னு ப வம் எத் தனை தூரம் அவர் கள் வாழ் வைச் சீர மைக் கும் என் பதை நினைக் கிற போதே சிலிர்க் கி றது.

ச மீ பத் தில் நான் கலந்து கொண்ட ஒரு பெரும் பான் மை யான ஆண்டு விழாக் க ளி லும் இப் போது பிர ப ல மா யி ருக் கிற குத் துப் பாட் டு க ளுக்கு குழந் தை களை ஆட விட் டுப் பார்க் கிற குரூ ரமே அரங் கே றி யது. மனுஷ் ய புத் தி ர னின் ஒரு புகழ் பெற்ற ஒரு கவிதை உண்டு.

"நி ல வைப் பாம்பு தின் கிற கொ டுமை எல் லோ ரும் பார்க் கவே நிகழ் கி றது. '

இக் கு ழந் தை கள் மீது நிர் வா க மும், பெற் றோர் க ளும் சேர்ந்து திணிக் கிற வன் முறை இக் க வி தை யையே நினை வு ப டுத் தி யது. இவர் க ளா கவே போட் டுக் கொண்ட கலா சா ரச் சீர ழி வின் கோடு க ளுக்கு வெளியே எவ் வ ளவு முயற் சித் தும் இவர் களை வெளியே கொண் டு வர முடி ய வில்லை. நிர் வா கம் பெற் றோர் கள் மீதும் பெற் றோர் கள் நிர் வா கத் தின் மீதும் பழி சொல்லி மொத் தத் தில் இரு வ ருமே மாண வர் க ளின் அற் பு த மான பால் யத் தின் மீது நெருப்பை அள் ளிக் கொட் டு கி றார் கள்.

கு ழந் தை க ளின் மனதை தன் நாட கங் கள் மூலம் தன தாக்கி வைத் தி ருக் கிற வேலுச் சர வ ணன், பிர ள யன், முரு க பூ பதி ஆகிய கலை ஞர் க ளின் ஆளுமை டி.வி.எஸ். பள் ளி கள் மாதிரி எட்ட முடி யாத உய ரத் தில் இருப் ப வர் க ளுக் குத் தெரி கி றது. அரசு பள்ளி தலை மை யா சி ரி யர் க ளுக் கும், தனி யார் பள்ளி நிர் வா கி க ளுக் கும் நயன் தா ரா வும், த்ரி ஷா வும் தான் தங் கள் குழந் தை க ளின் வழி காட் டி யா கத் தெரி கி றார் கள்.

ச மீ பத் தில் திரு வண் ணா மலை மாவட்ட ஆட் சி ய ரோடு நான் கலந்து கொண்ட ஒரு பள்ளி ஆண்டு விழா இவ் வெல் லை களை தாண்ட முயற் சித் தது. "பூமி வெப் ப ம ய மா தல்' என்ற தலைப் பின் கீழேயே எல்லா நிகழ் வு க ளும் வடி வ மைக் கப் பட் டி ருந் தன. ஆட் சித் தலை வர் ஒரு மரக் கன்றை நட்டு வைத் தும், இன் னொரு மரக் கன்றை ஒரு பெற் றோ ருக்கு வழங் கி யும் அவ் வி ழாவை தொடங்கி வைத் தார்.

அன்று ஒலித்த பாடல் கள், நிகழ்ந்த நாட கங் கள், காட் சிப் ப டுத் தி யி ருந்த ஓவி யங் கள், எல் லா மும் நம் சூழல் குறித் தான அக் க றையை அம் மா ண வர் க ளுக் கும், அதன் மூலம் அப் பெற் றோர் க ளுக் கும் உண் டாக் கக் கூடி யவை. நமக் குப் பின்னே இப் படி பிளாஸ் டிக் குப் பை க ளையா இப் பொன் னு ல கத் திற்கு விட் டுச் செல் லப் போகி றோம்? என்ற கேள் வி யோடு வைக் கப் பட் டி ருந்த ""ப்ளக்ஸ்'' பேன ரின் முரண் பாடு மெல்ல புன் ன கைக்க வைத் தது.

ஆண்டு விழாக் க ளென் பது குழந் தை க ளும் பெற் றோர் க ளும், ஆசி ரி யர் க ளும், அப் பள் ளி யின் அனைத்து ஊழி யர் க ளும் சேர்ந்து பங் கெ டுத்து கொண் டாட வேண் டிய ஒரு மகத் தான திரு விழா. அது அன்று காலை யி லேயே கூட தொடங் கப் ப ட லாம். உலக சினி மாக் க ளைக் குழந் தை க ளுக் கும், ஆசி ரி யர் க ளுக் கும், பெற் றோர் க ளுக் கும் சேர்த்து அறி மு கப் ப டுத் த லாம். வண்டி வண் டி யாய் களி மண் அடித்து இளம் சிற் பி களை வர வ ழைத்து குழந் தை க ளுக்கு மண் சிற் பங் கள் செய்யச் சொல் லித் தர லாம். அல் லது அவர் க ளையே செய் யச் சொல்லி நாம் கற் றுக் கொள் ள லாம். பெரிய பெரிய தட் டி க ளில் துணி அடித்து குழந் தை க ளி டம் தூரி கை க ளை யும், வண் ணங் க ளை யும் வாரி யி ரைக்க வைத்து அழகு பார்க் க லாம்.

கு ழந் தை க ளின் குதூ க ல மான நம் கிரா மப் புற விளை யாட் டு களை மீட் டு ரு வாக் கம் செய்து பெரு மை ய டை ய லாம். விழா விற்கு வரு கிற எல் லோ ருக் கு மாக, இயற்கை உண வ ளித்து உண்டு மகி ழும் அனு ப வத்தை ஏற் ப டுத் தித் தர லாம். அன் றி ரவு குழந் தை கள் பற்றி, குழந் தை களே உரு வாக் கிய மாய உல கின் அற் பு தத்தை தூர ஒதுங்கி நின்று மாசு ப டிந்த நம் பழைய கண் க ளால் பார்க் கிற போது அது புது சா கும். நம் கண் களை மூடி யுள்ள தூசு விலகி குழந் தை கள் நிகழ்த் தும் வண்ண அற் பு தங் களை குழந் தை கள் போலவே பார்க் க லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.